நீங்கள் சாப்ட்வேர் என்ஜினியரா?: சென்னையில் வேலை இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெஸ்ட் என்ஜினியர் பணிக்கான வாக் இன் இன்டர்வியூ நடந்து வருகிறது.

சென்னை போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெஸ்ட் என்ஜினியர் பணிக்கான வாக் இன் இன்டர்வியூ நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி துவங்கிய வாக் இன் இன்டர்வியூ வரும் 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

Walkin For Software Manual Testing @ Chennai

இன்டர்வியூ காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்தப்படுகிறது.

பணியின் விபரம்:

நிறுவனம்- ரிவைவ் டெக்னாலஜீஸ்

அனுபவம்: 0-1 ஆண்டு

பணியிடம்: சென்னை

இது குறித்து மேலும் விபரம் அறிய https://goo.gl/uW8DdT என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai based Revive Techonologies is conducting walk-in interview for the post of software test engineer.
Please Wait while comments are loading...