டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு #earthquake
டெல்லியில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினர். இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியின் சுற்றுப்புறப்பகுதிகளிலும் உணரப்பட்டது.

ஹரியானாவில் உள்ள பவல் நகரின் தென்கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறி்த்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
More From
-
இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! சரிந்து விழுந்த கட்டிடங்கள்.. ஒருவர் உயிரிழப்பு! -
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறியடித்து வீதிகளுக்கு ஓடிய மக்கள்! வீடியோ -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications