வைகோவை வைத்து அரசியல் டிரையல் பார்த்த ரஜினி.. நெட்டிசன்கள் குஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வைகோ பேட்டி- வீடியோ

  சென்னை: தனது அரசியல் வருகையை வரவேற்காத வைகோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருப்பதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  அண்மையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, ரஜினிகாந்தின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் தான் வரவேற்கவில்லை என்றார்.

  நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 5வது நாளாக சந்தித்து வருகிறார். ரசிகர்களுக்கு அறிவுறைகளையும் வழங்கி வருகிறார்.

  வைகோவுக்கு நன்றி

  வைகோவுக்கு நன்றி

  முன்னதாக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தங்களின் அரசியல் வருகையை வைகோ வரவேற்கவில்லை என்றனர். அதற்கு ரஜினிகாந்த் நன்றி என்று கூறினார். இதுகுறித்து சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  அரசியல் துறவறம்..

  தாம் அரசியலுக்கு வருவதை வரவேற்காத வைகோவுக்கு நடிகர் #ரஜினிகாந்த் நன்றி
  #Rajinikanth #Vaiko
  இதை விட கேவலம் தேவையா, இந்த பெரியமனுஷனுக்கு? #ரஜினி அரசியலுக்கு வருவதை விட, #வைகோ அரசியல் துறவறம் பேண சரியான தருணம் இது!

  பாய்ண்ட புடிச்சிட்டார்..

  நான் அரசியலுக்கு வருவதை வரவேற்காத வைகோவுக்கு நன்றி-#ரஜினிகாந்த்
  பாய்ண்ட புடிச்சிட்டார்..!!!

  ரஜினிக்கு தெரிந்திருக்கிறது..

  தாம் அரசியலுக்கு வருவதை வரவேற்காத வைகோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி
  #Rajinikanth #Vaiko
  அரசியலில் வெற்றி பெறும் முதல் வழி ரஜினிக்கு தெரிந்திருக்கிறது..

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajinikanth thanked Vaiko who is not welcoming his political arrival. Netizens making fun of vaiko.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற