பாகிஸ்தானிடம் எச்சரிக்கையாக இருக்க அமெரிக்காவுக்கு இந்தியா யோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தீவிரவாதத்தைப் பரப்பி வரும் பாகிஸ்தானிடம் போய் தீவிரவாதத்துக்கு எதிரான போர் தொடுக்க அமெரிக்கா உதவி கோருவதாகஇந்தியா கூறியுள்ளது.

டெல்லியில் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாகிவில்லை சந்தித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத்மகாஜன், பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தை தெற்காசியப் பகுதியில் பரப்பி வருகிறது. எனவே அந் நாட்டிடம் எச்சரிக்கையாகஇருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தீவிரவாதத்துக்கு எதிரான தனது போராட்டத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா சேர்க்கக் கூடாது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற