For Daily Alerts
Just In
துணை ஜனாதிபதிக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா
சென்னை:
துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத்திற்கு சென்னையில் நாளை ராஜஸ்தான் சங்கங்களின்கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஷெகாவத் நாளை காலை சென்னை வருகிறார்.
மாலையில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள டெக்கான் சபா கல்யாணமண்டபத்தில் பாராட்டு விழா நடக்கிறது.
சென்னையைச் சேர்ந்த 12 ராஜஸ்தானியர் சங்கங்கள் இணைந்து இந்தப் பாராட்டு விழாவைநடத்துகின்றன.


