கன்னியாகுமரி To டெல்லி: விவசாயிகள் மோட்டார் சைக்கிள் பேரணி
திருநெல்வலி: தேசிய விவசாய தோட்டக்கலை சார்பில் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி நெல்லை வந்தது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரி தேசிய விவசாய தோட்டக்கலை சார்பில் கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு 100 பேர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். மாவட்ட எஸ்பி சந்தோஷ்குமார் பேரணியை துவக்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட வேண்டும். அனைத்து விவசாயிகளும் வீட்டில் ஒரு பழ வகை செடி வளர்க்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டையுடன் பேரணி சென்றது.
குமரியில் துவங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி நெல்லை வந்தடைந்தது. இங்கிருந்து நாளை சென்னை செல்லும் இவர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறார்கள்.
இதன்பிறகு ஆந்திரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா வழியாக டெல்லிக்கு டிசம்பர் மாதம் 11ந் தேதி சென்றடைகிறது. அங்கு பேரணி நிறைவு விழா நடக்கிறது.
இந்த நிறைவு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், பேரணி ஒருங்கிணைப்பாளர் கிரிசிபூசன் கோவிந்தராவ் பவார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications