இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படுகொலை
ஜெருசலேம்: காஸா பகுதியில், இஸ்ரேலியர்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாலஸ்தீனத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினருக்கும், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் ஏற்பட்ட வன்முறையின்போது திடீரென விமானப்படைத் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்.
இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் முதலில் 2 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இந்த உயிர்ப்பலி 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலின்போது ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கூறுகையில், காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள், வெள்ளிக்கிழமை முதல் 90 ராக்கெட்களை வீசித் தாக்கினர். இதில் எட்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்தே விமானத் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications