பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள்
தஞ்சை: விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதாலும், கர்நாடகம் காவிரி நீரைத் போதுமான அளவு திறந்து விடாததாலும் டெல்டா மாவடங்களில் குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் வாடிக் கிடப்பதைப் பார்த்து வேதனை அடைந்த விவசாயிகளில் சிலர் கடனை அடைக்க முடியாமலும், வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்காக உழவர் திருநாளாம் பொங்கலை கொண்டாடப் போவதில்லை என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் தங்கள் வயல்களில் கறுப்புக் கொடிகளை நட்டு வைத்து போராடி வருகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கருகியது போக மீதமுள்ள பயிர்களைக் காக்கவாவது மத்திய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications