கடந்த 60-70 ஆண்டுகளாக மக்களை வாட்டிவதைக்கும் இந்த ரீஃபைண்ட் ஆயில்... இதற்கு நல்ல தீர்வுதான் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது. (எள் + நெய் = எண்ணெய்).

எந்த சமையல் எண்ணெய் உடலுக்கு உகந்தது தெரியுமா?

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில்..

Which oil is best to cook?

இதற்கு நல்ல தீர்வாக மருத்துவ உலகமும் ஆராய்ச்சியாளர்களும், உணவு ஆலோசகர்களும் ஒருமித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள் அது என்னவென்றால் மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவது.

மரச்செக்கு எண்ணெயா... அப்படின்னா என்ன?

எள் அல்லது தேங்காயயை பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.

கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.

Which oil is best to cook?

மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை தினசரி சமையலுக்கு உகந்தவை.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஆறு மாதம் வரை காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்... அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.

ரீஃபைண்ட் ஆயிலை ஓரங்கட்டுங்கள் மக்களே!

ரீஃபைண்ட் ஆயிலில் குறைந்த அளவே உயிர்ச்சத்து உள்ளது. இதற்கு காரணம் அதன் தயாரிப்பு முறை. ரீஃபைண்ட் எண்ணெயை சுத்திகரிக்கும்போது அதில் உள்ள நிறம் , வழவழப்புத் தன்மை, மற்றும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்தும், உயிர்ச்சத்துக்கும் சேர்த்தே பிரித்தெடுக்கப்படுகின்றன.

Which oil is best to cook?

ரீஃபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே.

ரீஃபைண்ட் ஆயிலால் ஏற்படும் பாதிப்பு

ரீஃபைண்ட் ஆயில் பயன்பாடு, உடலில் நல்ல கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது.

மரச்செக்கு எண்ணெய் vs ரீஃபைண்ட் ஆயில். மரச்செக்கு எண்ணெயை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்?

# மரச்செக்கு எண்ணெய் ரீஃபைண்ட் ஆயில் 
 1  உயிர்சத்துக்கள் நிறைந்து இருக்கும்.  குறைந்த அளவே உயிர்சத்துக்கள் இருக்கும்.
 2  மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( room temperature ) மட்டுமே வரும் .இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.  சுமார் 250 டிகிரி வெப்பத்தில் உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிரித்து எடுப்பதுதான் இந்த ரீஃபைண்ட் எண்ணெய்.
 3  பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும்.  நிறமற்றது.
 4  ருசி சொல்லும் எந்த எண்ணெய் என்று.  சுவையற்றது.
 5  அடர்த்தி மிகுந்தது.  அடர்த்தியற்றது.
 6  அடர்த்தி மிகுந்தது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) போதும்.  அடர்த்தியற்றது என்பதால் சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 லிட்டர் எண்ணெய் ஒரு குடும்பத்திற்கு (4 பேர்) தேவை.
 7  பொறிப்பதற்கு ஏற்றது.  பொறிப்பதற்கு ஏற்றது அல்ல.
 8  ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும்.  ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
 9  விலை சற்று அதிகம்.  விலை மலிவானது.

இதனால் பல்வேறுவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

மாற்றம் நம்மிடத்தில்தான் பிறக்கவேண்டும்!

தரமான மரச்செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெய் அதன் மூலப் பொருட்களின் விலையைக் கொண்டே மார்க்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 2.5 கிலோலிருந்து 2.75 கிலோ எடையுள்ள நிலக்ககடலைப் பருப்பைக்கொண்டுதான் ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க முடியும்.

நிலக்ககடலைப் பருப்பின் விலை ரூ.80 முதல் ரூ.90 வரை உள்ளது. அதன் மூலப் பொருட்கள் மட்டுமே ரூ.200 வரும். அதன்பின் மரச் செக்கில் ஆட்டுவதற்கான கூலி, இடம், என எல்லாம் கணக்கிட்டால் ரூ.250 முதல் ரூ.280 வரை கடலை எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

Which oil is best to cook?

விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக விஷத்தை உண்பதற்கு சமம் இந்த ரீஃபைண்டு ஆயிலை பயன்படுத்துவது. இதனால் பல நோய்களுக்கு ஆட்பட்டு இறுதியில் மருத்துவ செலவுகள் செய்கிறோம். ஆரோக்கியமான உடலுக்கு தரமான மரச்செக்கு எண்ணையை பயன்படுத்த தொடங்குங்கள்.

தரமான மரச்செக்கு எண்ணெய் எங்கு கிடைக்கும்? அதை ஆன்லைனில் எங்கு வாங்கலாம்?

பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­

Which oil is best to cook?

இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது்.

மரச் செக்கு எண்ணெயை நேரடியாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிட இணையதள வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தின் சிறப்பம்சங்கள்

ஆன்லைன்  மூலம் ஆர்டர் செய்யலாம்.

இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது.

ரூ. 1000க்கு மேல் ஆர்டர் செய்தால் FREE HOME DELIVERY வசதி உள்ளது.

Which oil is best to cook?

இந்நிறுவனம் தயார் செய்யும் எண்ணெய் வகைகள்

மரச்செக்கு நல்லெண்ணெய்

மரச்செக்கு தேங்காய் எண்ணெய்

மரச்செக்கு கடலை எண்ணெய்

இந்நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்

பழமை மாறாத மரச்செக்கு எண்ணெய்.

செயற்கை சாராம்சம் ஊட்டப்படாதது.

ஊட்டச்சத்து நிறைந்தது. கலப்படமற்றது.

100% சுத்தமானது, ஆரோக்கியமானது.

மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

Which oil is best to cook?

தொடர்புக்கு

கைபேசி : +91 9677 22 7688

www.StandardColdPressedOil.com

மரச்செக்கு எண்ணெய் விலை அதிகம்தான், உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும். ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்ச்சொன்ன மூன்றுமே தேவையில்லை.

மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.

English summary
Standard Cold Pressed oil is the world's best cooking oil which made in old traditional method. It also called as marachekku ennai in tamil. This article explains why to switch from refined oil to standard cold pressed oil.For more details visit www.StandardColdPressedOil.com