தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா.. 69 பேர் பலி.. 3411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுக்க குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 45 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும் இன்னும் தினசரி கேஸ்கள் பெரிய அளவில் குறையவில்லை.
கேரளாவில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் என்ற அளவிலும், மகாராஷ்டிராவில் 9500 என்ற அளவிலும் கேஸ்கள் பதிவாகி வருகிறது. மாறாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக 3500க்கும் கீழ் கேஸ்கள் பதிவாகி வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று 3039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 69 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 33,322 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

டிஸ்சார்ஜ்
தமிழ்நாட்டில் இன்று 3411 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,46,552 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 33,224 ஆக உள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 180 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1646 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 349 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 4121 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 230 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3242 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 25,13,098 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,51,631 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,50,494 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3,33,93,845 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications