விரைவில் பள்ளிகள் திறப்பு.. 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. இந்த நிலையில் செம்படம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராக ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராக எம்.இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications