ஆஸ்துமா உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: ஆஸ்துமா உள்ளவர்கள், நுரையீரல் பலவீனமாக உள்ளவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Recommended Video
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், நீண்ட காலமாக அதற்கான மருந்து எடுத்து வருகிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்து கொரோனோ நோய் சிறப்பு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இணை நோய் உள்ளவர்களுக்கான பட்டியலில் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் இடம் பெறுவார்கள்.
எனவே கட்டாயமாக ஆஸ்துமா உள்ளவர்களோ, நுரையீரல் வீக்காக உள்ளவர்களோ கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏனெனில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கொரோனா வந்தால் தான் தாக்குதல் அதிகமாக இருக்கும். ஒவ்வாமை பிரச்சனை இல்லாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications