கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்! புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது!
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான கொடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவரான அவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அச்சுதானந்தன் தலைமையிலான கேரளா அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் 2015 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பதவி ஏற்றார். இந்த நிலையில் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த கொடியேறி பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அடுத்து இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications