1% பேரால் மட்டுமே முடியும்.. இந்த போட்டோவில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க.. சவால்!
சென்னை: இந்த செய்தியில் உள்ள போட்டோவில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் நாளுக்கு நாள் இணையம் முழுக்க அதிகரித்து வருகின்றன. பண்டைய கால கோவில் சிலைகளில் பல இடங்களில் இது போன்ற ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இடம்பெற்று இருக்கும்.
உதாரணமாக யானை மற்றும் கன்றுக்குட்டியின் தலை ஒட்டியது போல தமிழ்நாடு கோவில்களில் இருக்கும் சிலைகள் கூட ஆப்டிக்கல் இல்யூஷன் சிலைகள்தான்.
இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்களை வைத்து பல்வேறு சோதனைகள், டெஸ்ட்கள் கூட செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆப்டிக்கல் இல்யூஷன்
ஆப்டிக்கல் என்றால் கண்கள். இல்யூஷன் என்றால் குழப்பம், ஒரே புகைப்படத்தில் பல உருவங்கள், தோற்றங்கள் இருப்பதை ஆப்டிக்கல் இல்லுஷன் புகைப்படங்கள் என்று கூறுவார்கள். அதாவது நம்முடைய பார்வையை குழப்பும் புகைப்படங்கள். மாயத்தோற்றங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் பொதுவாகவே மக்களை குழப்பும். இப்படி ஒரு படம்தான் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.

என்ன இருக்கிறது?
இந்த செய்தியில் உள்ள போட்டோவில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை முடிந்தால் கண்டுபிடிங்க பார்க்கலாம். இது ஒரு மஞ்சள் இலை சருகு கொண்ட புகைப்படம் ஆகும். இதில் உள்ளே முழுக்க முழுக்க மஞ்சள் இலைகள் உள்ளன. சில இலைகள் இதில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சில இலைகள் இதில் பழுப்பு நிறத்தில் இருக்கும். இதில் ஒளிந்து இருக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க.

டைம்
உங்களுக்கு சரியாக 1 நிமிடம் மட்டுமே டைம். இந்த படத்தில் ஒளிந்து இருக்கும் அந்த பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம். நன்றாக உற்றுப்பாருங்கள். உங்களுக்கு அந்த பட்டாம்பூச்சி தெரிய வாய்ப்பு உள்ளது. உங்களால் முடியவில்லையா சரி விடுங்கள் உங்களுக்கு என்று ஒரு க்ளு தருகிறோம். அந்த பட்டாம்பூச்சி கீழ் பக்கத்தில் இருக்கிறது. அது ஆரஞ்சு நிறம் கொண்டது.

எங்கே இருக்கிறது
இப்போது தெரிகிறதா ? என்ன இப்போதும் தெரியவில்லையா? நன்றாக கீழ இடதுபக்கம் பாருங்கள். அந்த பட்டாம்பூச்சி தெரியும். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? வாழ்த்துக்கள். வெறும் 1 சதவிகிதம் பேரால் மட்டுமே இதை கண்டுபிடிக்க முடியும். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். கீழே இருக்கும் படத்தில் அந்த பட்டாம்பூச்சி எங்கே இருக்கிறது என்று வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications