டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூரியனிலிருந்து விலகி செல்லும் பூமி.. இன்று முதல் கடுங்குளிர் நிலவும்.. காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சூரியனிலிருந்து பூமி அதிக தூரத்திற்கு இன்று முதல் செல்வதால் குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சூரியனை பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன. பூமி ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் இருந்து அதன் தொலைதூர நிலைக்கு செல்லும். இது அபேலியன் என்று அழைக்கப்படும்.

ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா அம்பானிதான்! யுரேனஸ், நெப்டியூனில் பெய்யும் ஒரு ட்ரிப் போயிட்டு வந்தா அம்பானிதான்! யுரேனஸ், நெப்டியூனில் பெய்யும் "வைர" மழை.. எப்படி தெரியுமா?

அது போல் பூமி சூரியனுக்கு மிக அருகில் இருப்பதை பெரிஹேலியன் என்பார்கள். பொதுவாக அல்பெலியன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதியே தொடங்கிவிடும். அது போல் பெரிஹேலியன் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும்.

 பூமியிலிருந்து சூரியன்

பூமியிலிருந்து சூரியன்

பூமியிலிருந்து சூரியனுக்கான சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் ஆகும். அல்பெலியன் நிலையில் இருக்கும் போது 152 மில்லியன் கிலோ மீட்டர் தூரமாக இருக்கும். இதே பெரிஹேலியன் நிலையில் இருக்கும் போது பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் 147 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும்.

அல்பேலியன்

அல்பேலியன்

அல்பெலியன் மற்றும் பெரிஹேலியன் இடையே உள்ள வித்தியாசம் 5 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். பூமி சூரியனை விட்டு வெகு தொலைவில் செல்லும் போது குளிர் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சூரியனிலிருந்து பூமி மிக தொலைதூர நிலையை இன்று அடைகிறது.

 பூமி

பூமி

இது இன்று காலை 5.27 மணிக்கு தொடங்கியது. இது வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இன்று முதல் சூரியனில் இருந்து பூமி 152 மில்லியன் கி.மீ. தூரத்தில் இருக்கும். அதாவது 66 சதவீதம் அதிக தூரம் ஆகும். இந்த அல்பெலியன் காலகட்டத்தில் உடல்வலி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.

9 கோடி கிலோ மீட்டர்

9 கோடி கிலோ மீட்டர்

பொதுவாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 9 கோடி கிலோ மீட்டர் தூரம் இருக்கும். ஆனால் அல்பெலியன் நிகழ்வின் போது 15.20 கோடி கி.மீ. தூரமாக அதிகரிககும். வழக்கமாக இருப்பதை விட 44 மில்லியன் கி.மீ. தூரம் பூமி செல்வதால் பூமியில் பல்வேறு நாடுகளில் குளிர்ச்சியான சூழல் நிலவும். எனவே விட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கோள வடிவம்

கோள வடிவம்

பூமி வட்ட வடிவத்தில் இல்லாமல் கோள வடிவில் இருப்பதே இது போல் அல்பெலியன் மற்றும் பெரிஹேலியன் ஏற்பட காரணமாக உள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் வெள்ளி கிரகம் மட்டுமே மிகவும் வட்டமான சுற்றுப்பாதையை கொண்டிருக்கிறது. சூரியனிலிருந்து வெள்ளி கிரகம் 107 மில்லியன் கி.மீட்டர் முதல் 109 மில்லியன் கி.மீ. தூரத்தில அமைந்துள்ளது. எனவே அல்பேலியன் நிகழ்வின் போது சூரியனை பைனாகுலர், டெலஸ்கோப் அல்லது வெறுங்கண்களால் பார்க்கக் கூடாது. சூரிய ஒளிகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க விஞ்ஞானிகள் சிறப்பு வடிப்பான்களை பயன்படுத்துவர்.

English summary
Chennai Meteorological department warns about heavy cold wave as because of Earth farthest from sun today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X