இந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 80 லட்சம் பேராக உயர்ந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது. 79,90,322 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 72,59,509 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 43,893 பேர் புதிதாக கொரோனவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 4,42,51,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,24.46,970 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 11,71,476 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 90,38,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து 58,77,964 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிற்கு 2,32,084 பேர் மரணமடைந்துள்ளனர்
பிரேசிலில் 54,40,903 பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 1,57,981 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்துள்ளனர். 49,04,046 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 378,876 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் 79,90,322 பேர் நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 72,59,509 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 43,893 பேர்பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 58,439 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 500 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,20,010 பேர் கொரோனாவிற்கு நாடு முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 610,759 பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications