நள்ளிரவில் பரபரப்பு... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்துத் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் பணிகளில் 22 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தத் தளத்தில் நோயாளிகள் யாரும் இல்லை என்றும் இந்தத் தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையின் கன்வர்ஜென்ஸ் பிளாக்கில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இங்கு தான் பல நோய் கண்டறிதல் ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை பிரிவுகள் உள்ளன. இந்தத் தீவிபத்து எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இந்தத் தீ விபத்திற்கான காரணத்தை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications