அவசரப்படாதீங்க மக்களே.. பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை.. இந்தியன் ஆயில் முக்கிய அறிவிப்பு
டெல்லி: ஈரான் போரால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் என பரவும் தகவலால் பொதுமக்கள் அவசர அவசரமாக சென்னை உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியன் ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: "உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாங்கள் இருக்கிறோம். நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நடத்தும் அனைத்து பல்க்குகளும் வழக்கமான முறையில் செயல்படுகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் பிற பெட்ரோலிய பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. எரிபொருள் விநியோக செயல்பாடுகள் நாடு முழுவதும் சீராக நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் வதந்திகளை புறக்கணித்து பங்க்குகளில் தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.
-
ஈரான் போர் எதிரொலி.. மத்திய அரசின் அடுத்த வரி குறைப்பு.. பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு ஜீரோ வரி..! -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications