விமான பயணத்திற்கு இந்த 10ல் ஒரு ஆவணம் கட்டாயம் தேவை.. வெளியானது அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய 10 சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சான்றுகள் இவைதான்:பாஸ்போர்ட்
வாக்காளர் அடையாள அட்டை
ஒரிஜினல் ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார்
பான் கார்டு
டிரைவிங் லைசென்ஸ்
பணியிட அடையாள அட்டை
மாணவர்களுக்கான அடையாள அட்டை
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அக்கவுண்ட் புத்தகம்
பென்சன் கார்டு அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
மாற்றுத்திறனாளி அடையாள கார்டு
இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 documents you can use at airports to prove identity

உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களுடன் செல்லும் பெரியவர்கள் தங்களின் ஆவணங்களை காண்பித்தால் போதுமானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Bureau of Civil Aviation Security (BCAS) has issued a list of 10 identity documents that can be used to gain entry to airport terminals and for checking in, dispelling confusion over the issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற