For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் சுஷில் குமாருக்கு தொடர்பு இல்லை: கோர்ட்டில் சிபிஐ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Adarsh scam: CBI gives clean chit to Sushilkumar Shinde
மும்பை: ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் குற்றமற்றவர் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் பெரும் புயலைக் கிளப்பியது ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல். கார்கில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அப்போது மகாராஷ்டிர முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றத்தில் சிபிஐ ஒரு மனுவை தாக்கல் செய்தது.

அதில், ஆதர்ஷ் ஊழலில் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு தொடர்பு இல்லை என்றும் அவர் குற்றமற்றவர் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

English summary
The CBI on Thursday gave a clean chit to home minister Sushilkumar Shinde in the Adarsh Housing Society scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X