அந்த மாதிரியான 4,694 வெப்சைட்டுகள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் தொடர்பான வீடியோக்கள் உள்ள, 4,694 இணையதள பக்கங்களை முடக்கும்படி, மத்திய அரசு ஐ.எஸ்.பி. நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா, லோக்சபாவில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதுகுறித்து கூறியுள்ளதாவது:

Block 4,694 URLs with child sexual abuse content

குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுதல் தொடர்பான வீடியோக்கள் உள்ள, 4,694 இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின்படி, 2,133 இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
he Telecom Department (DoT) has directed internet service providers (ISPs) to block 4,694 URLs that contained material related to child sexual abuse, Parliament was informed today. "DoT has directed ISPs to block the list of 4,694 URLs of child sexual abuse material as provided by Central Bureau of Investigation," Sinha said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற