மும்பையிலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது ஹைகோர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டெல்லியைத் தொடர்ந்து மும்பை பெருநகர் குடியிருப்பு பகுதியில் பட்டாசு விற்பனைக்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Bombay HC bans sale of fire crackers in Mumbai's residential areas

காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பட்டாசு விற்பனைக்கான லைசென்ஸ் வழங்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இதேபோல் மும்பை பெருநகர் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன் வழக்கு ஒன்றை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bombay High court today ordere to ban the sale of fire crackers in Mumbai's residential areas.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற