சத்தீஸ்கரில் ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி - காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களம் சூடுபிடித்து வருகிறது. காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சிகள் மக்களிடம் வாக்குகளைப் பெற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.
பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருமான வரி கட்டாத ஏழை, எளியவர்களுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். 5 குதிரை சக்தி வரை உள்ள விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளிடம் இருந்து ஒரு குவிண்டால் நெல் 2 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும். இதில் 500 ரூபாய் அந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெயரில் வழங்கப்படும் என்றும் அத்தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications