For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து 41 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

supreme court

இந்த விசாரணையின் போது நிலங்கரி சுரங்க ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து விளக்கம் கேட்டு 41 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்நிறுவனங்கள் 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

English summary
The government has said it may cancel 41 coal block allocations made between 1993 and 2009 but yet to take off. The companies that stand to lose their mining licence have been asked to clarify, the Centre today told the Supreme Court, which is hearing the case linked to the violations in the grant of mining licences without the bidding route, at a huge cost to the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X