For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பாடா.. கல்விக் கடனுக்கான வட்டி இனி குறையும்

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்காக ரூ.2600 கோடி அளவிற்கு வட்டிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை கல்விக்கடன் பெற்று அதற்கான வட்டியை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை கட்டாத மாணவர்களுக்கு அந்த வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதற்கான ஒட்டுமொத்த வட்டித் தொகையான ரூ.2,600 கோடியை மத்திய அரசே செலுத்தும். இதன்மூலம் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

அதேசமயம், 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கும் காலகட்டத்திலிருந்து கணக்கிடப்படும் வட்டித்தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Educational loans interest will come down for students who got the loan in the year 2009. Finance minister P.Chidambaram announced this in his budget yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X