இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி.. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: இந்து என்பது மதம் அல்ல, வாழ்வியல் நெறி என இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேட்டி அளித்து இருக்கிறார்.

இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை திருப்பதி வந்து சேர்ந்தார். திருப்பதி கோவிலில் அதிகாலையே அவர் சாமி தரிசனம் செய்தார்.

Hindu is not a religion, it is lifestyle - VP Venkaiah Naidu

ஏழுமலையான் தரிசனம் முடித்த அவர் கோவிலில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாம் பின்பற்றும் இந்து என்பது மதம் அல்ல. அது எப்போதுமே மதமாக இருந்ததில்லை. இந்து என்பது ஒரு வாழ்வியல் நெறி'' என்று குறிப்பிட்டார்.

இந்து என்பது நாம் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vice President Venkaiah Naidu says Hindu is not a religion it is lifestyle. He went to Tirupati temple for worship famous Elumalaiyan god.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற