இது செம ட்விஸ்ட்.. உத்தரகாண்டில் பாஜக ஆட்சியை இழக்கிறது.. காங்கிரஸ் அரியணை ஏறும்: ஏபிபி-சி வோட்டர்
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 26 முதல் 32 இடங்களை கைப்பற்றலாம் எனவும், காங்கிரஸ் கிட்டத்தட்ட 32 முதல் 38 இடங்களைப் பெறும் என ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் அங்கு 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 46.51% வாக்குகளுடன் 56 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி 33.49% வாக்குகளுடன் 11 இடங்களில் வென்று இரண்டாவது இடத்தை பெற்றது. தற்போதைய முதல்வராக புஷ்கர் சிங் தாமி உள்ள நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் ABP-CVoter இணைந்து நடத்தி கருத்து கணிப்புகளின்படி, உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 26 முதல் 32 இடங்களை கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது. தற்போது எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கிட்டத்தட்ட 32 முதல் 38 இடங்களைப் பெறும் எனவும், மாநிலத்தில் அறிமுகமான ஆம் ஆத்மி கட்சி 0-2 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றக்கூடும் என கூறப்படுகிறது.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி உட்பட மற்ற கட்சிகளுக்கு 3 முதல் 7 இடங்கள் வரை கிடைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3 இடங்கள் கிடைக்கலாம் எனவும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications