ரத்த புற்று நோயுடன் போராடும் 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெல்காம்: ரத்த புற்று நோயுடன் போராடும் மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சிகிச்சைக்கு உதவுமாறு அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெல்காம் அருகே உள்ள கிராமத்தைச் பசவராஜ் பஞ்ச் காவேரியின் மூத்த மகளான 13 வயது சிறுமி அனாமிகா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 30 நாட்களில் இந்த சிறுமியின் சிகிச்சைக்கு ரூ18 லட்சம் தேவைப்படுகிறது.

Please donate 13 year old Anamika

பெல்காமில் இருந்து பெங்களூரு மருத்துவமனையில் சிறுமி அனாமி சேர்க்கப்பட்டார். இதனால் பசவராஜ் தம்மிடம் இருந்த நகைகள் உள்ளிட்ட அனைத்தையும் விற்க நேரிட்டது.

பசவராஜ் மனைவி நடத்தி வந்த சிறிய அளவிலான சமையல் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பெங்களூருவில் ஒரு சிறிய அறையை நாளொன்றுக்கு ரூ300 என வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்.

Please donate 13 year old Anamika

மருத்துவர்கள் எங்களை பெங்களூருவில் சில மாதங்கள் தங்க சொல்லியிருக்கின்றனர். ஏற்கனவே நிறைய செலவழித்துவிட்ட சிறுக சிறுக இதுவரை ரூ4 லட்சம் வரை சேர்த்திருக்கிறோம். எங்களிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டோம். இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை.

Please donate 13 year old Anamika

அடுத்த 30 நாட்களில் சிகிச்சைக்காக ரூ18 லட்சம் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். ஏதேனும் அதிசயம் நடந்தால்தான் மகள் அனாமிகாவை காப்பாற்ற முடியும். தாம் குணமடைந்து பள்ளிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என அனாமிகா விரும்புகிறாள்.

Please donate 13 year old Anamika
3-year-old terrifies parents, doctors by crying tears of blood-Oneindia Tamil

பசவராஜ் குடும்பத்துக்கு கேட்டோ மூலம் நிதி உதவி அனுப்பி அனாமிகாவை காப்பாற்றுங்கள்!

English summary
Belgaums's Basavaraj has started a fundraiser on Ketto.org for his 13 year old elder daughter Anamika's blood cancer.
Please Wait while comments are loading...