மானை வேட்டையாடிய சல்'மான்' வழக்கில் பிப்ரவரி 25ம் தேதி தீர்ப்பு!
ஜோத்பூர்: ராஜஸ்தானில் மான் வேட்டை நடத்தியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த 1998 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்பிற்கு சென்ற பாலிவுட் நடிகர் சல்மான்கான் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் பிளாக்பக் வகை மானை வேட்டையாடினார்.

இதையடுத்து சட்ட விரோதமாக மானை வேட்டையாடிய அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த 16 வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த 5 ஆம் தேதி நடந்த இவ்வழக்கு விசாரணையின்போது காலாவதியான துப்பாக்கி லைசென்ஸ் உரிமத்தினை வைத்து அவர் வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி அனுபமா பிஜிலானி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications