உ.பியில் பயங்கரம்... சமாஜ்வாடி கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு சரமாரியாக சுடப்பட்டார்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நர்ஹி வார்டு கவுன்சிலர் அதுல் யாதவ் பன்டு. ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அவர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 42 வயதான யாதவ் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யாதவை சுட்டவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications