போபாலில் மாஜி முதல்வர் உமாபாரதி ஆவேசம்.. மதுவிலக்கை வலியுறுத்தி மதுபான கடை மீது கல்வீச்சு
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுபான கடை மீது முன்னாள் முதல்வர் உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அண்மையில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 13 சதவீதம் வரை குறைத்து அறிவித்தார். மேலும் உள்நாடு, வெளிநாடு மதுபானங்களை ஒரே கடைகளில் விற்பனை செய்யவும் அனுமதி அளித்தது மத்திய பிரதேச பாஜக அரசு.

ஆனால் இதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது அவரது கோரிக்கை. இதற்கான போராட்டங்களை நடத்தப் போவதாகவும் உமாபாரதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் போபாலில் பர்கேடா பதானி என்ற பகுதியில் மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அப்பகுதிக்கு உமாபாரதி சென்றார். ஏற்கனவே பலமுறை மதுபான கடையை மூடுவதாக வாக்குறுதி அளித்தும் நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் பொதுமக்கள் புகார். இதனால் தமது ஆதரவாளர்களுட்ன் அந்த கடைக்கு சென்ற உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வீடியோவையும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் உமாபாரதி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications