For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: பிரதமர் மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

'We are set for better times', says Manmohan Singh on economic growth
டெல்லி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியின் போது 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் மத்திய அரசு பல சாதனைகளை புரிந்துள்ளது.

இந்தியாவில் பட்டினி, ஊழலை களைய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைத்திருக்கிறோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் விவசாயத் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைத்துள்ளது. கிராமப்புற வளர்ச்சி தொடர்பாக அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ன.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

English summary
Addressing media persons at the National Media Centre here, PM Manmohan sing Singh said: "Over the past decade, we have been through many ups and downs. During my first term in office, India witnessed for the first time in its recorded history a sudden acceleration of economic growth to 9.0 per cent."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X