அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினாவுக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றி
பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா பெர்னான்டஸ் டி கிர்ச்சனரின் மூளையில் வலப்பக்கத்தில் ரத்தக்கட்டி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரத்தக்கட்டியால் அவருக்கு தலைவலி மற்றும் உணர்வின்மை ஆகியவை ஏற்பட்டது. இதையடுத்து பியூனஸ் ஏர்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த அவரது ஆதரவாளர்களிடம் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கிறிஸ்டினா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிறிஸ்டினா மீண்டும் தனது பணிகளைத் துவங்க 3 மாத காலம் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications