ஷார்ஜாவில் நாளை ரத்ததான முகாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா: ஷார்ஜா சிட்டி செண்டர் பின்புறம் உள்ள சிட்டி டாக்சி அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Blood Donation Camp in Sharjah

ரத்ததானம் செய்ய விரும்புவோர்

முதுவை ஹிதாயத் 050 51 96 433

கீழை ஏ ஹமீது யாசின் 052 777 8341

ஆகியோரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
blood donation camp Sharjah on march 20
Please Wait while comments are loading...