For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”சிறுநீரகம் விற்பனைக்கு” – நேபாளத்தில் அதிகரித்துவரும் புதிய வியாபாரம்

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேபாளத்தில் வசித்துவரும் மக்களிடையே சிறுநீரக விற்பனைதான் தற்போது அதிகரித்து வருகின்றது.

சுற்றுலா தலத்திற்கு பெயர் போன புகழ்பெற்ற நாடு நேபாளம். இந்நாடுதான் தற்போது சிறுநீரக விற்பனையிலும் முதலிடம் பெற்றுள்ளது.

நேபாளத்தில் மூலைக்கு, மூலை இந்த விற்பனைதான் அதிகமாக நடைபெறுகின்றது.

விவசாயிகளும் அடக்கம்:

விவசாயிகளும் அடக்கம்:

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், விற்பனையில் ஈடுபட்டிருக்கும் பலர் விவசாயிகள் என்பதுதான். தொடரும் மழையின்மை போன்ற காரணங்களால் விவசாயிகள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

7 ஆயிரம் சிறுநீரகங்கள்:

7 ஆயிரம் சிறுநீரகங்கள்:

தற்போதைய ஒரு ஆய்வின்படி, ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் சிறுநீரகங்கள் நேபாளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை வாங்கவும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

சட்ட விரோதமான செயல்:

சட்ட விரோதமான செயல்:

சிறுநீரக வியாபரம் சட்ட விரோதமான ஒன்றாகும். ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனையின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

புரோக்கர்கள் அதிகம்:

புரோக்கர்கள் அதிகம்:

இதற்காக உலக அளவில் சிறுநீரக விற்பனைக்கான புரோக்கர்கள் நேபாளத்தில் முற்றுகை இட்டுள்ளனர்.

ஒரு சிறுநீரகம் 18 லட்சம்:

ஒரு சிறுநீரகம் 18 லட்சம்:

ஒரு சிறுநீரகமானது 18 லட்சம் வரை விலை போவதால், நேபாளத்தில் சிறுநீரக விற்பனைதான் முதலிடத்தில் உள்ளது.

English summary
On the streets of Kathmandu, the sight of people begging for kidney treatment has become common.The capital of Nepal is no different from many places in the world where aging populations, poor diets and no health insurance systems mean increased organ disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X