அரவக்குறிச்சி தேர்தல்..! மதியம் 1 மணியாகியும் முன்னணி நிலவரத்தை இணையத்தில் பதிவிடாத தேர்தல் ஆணையம்
சென்னை:தமிழகத்தில் அனைத்து தொகுதிகளின் முடிவுகள் பற்றி தகவல்களை இணையத்தில் வெளியிட்டு வரும் தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி தேர்தல் நிலவரத்தை பல மணி நேரம் சொல்லாமல் இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்தே விட்டன. தமிழக இடைத்தேர்தல் முடிவுகளும் நிலைமையை சொல்லிவிட்டன. சில கட்சிகளின் உண்மை வாக்கு வங்கி என்பதும் வெளியே தெரிந்துவிட்டது.

பரபரப்பான தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பிலும் இருந்தும் வெளிப்பட்டு இருக்கும் நிலையில் ஒரேயொரு தொகுதியின் நிலவரத்தை மட்டும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் இருக்கிறது. அது அனைவரும் எதிர்பார்த்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல்.
காலை 8 மணி முதல் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்தல் முடிவுகள் வெளி வந்தன. அனைத்து கட்சிகளும் அந்த முடிவுகளை பார்த்து வந்தன.தமிழக இடைத் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறாக வந்திருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி இருந்திருக்கிறது.
அனைத்து தொகுதிகளை பற்றி முன்னணி நிலவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பதிவாகின. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் முன்னணி நிலவரம் மற்றும் மதியம் 1 மணியாகியும் பதிவாக வில்லை. அதனால் இணைய தளத்தை பார்த்து நிலவரத்தை அறிய சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்து தான் முதல்கட்ட நிலவரத்தை இணைய தளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது( அதாவது மதியம் 1 மணி அளவில்). கால தாமதம் ஆக என்ன காரணம் என்று தெரியவில்லை. மொத்தத்தில் நடுநிலையான முன்னணி நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் சற்றே அயர்ச்சியடைந்தனர் என்றே சொல்லலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications