நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் குறித்து கவலையை வெளிப்படுத்தினார்.
ஐ.நா பொதுச்சபை மண்டபத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பெருகிறார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தலைவர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.
Sep 25, 2021, 7:19 pm IST
ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களை காக்க வேண்டும்: பிரதமர்
Sep 25, 2021, 7:19 pm IST
பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
Sep 25, 2021, 7:19 pm IST
அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்: பிரதமர் மோடி
Sep 25, 2021, 7:19 pm IST
சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநாவில் பிரதமர் மோடி உரை
Sep 25, 2021, 7:18 pm IST
உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன்வர வேண்டும்: பிரதமர்
Sep 25, 2021, 7:18 pm IST
உலகிற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை
Sep 25, 2021, 7:17 pm IST
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்தால் அது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிவிடும்: பிரதமர் மோடி
Sep 25, 2021, 7:17 pm IST
பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி
Sep 25, 2021, 7:17 pm IST
பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாக்.மீது பிரதமர் மறைமுக விமர்சனம்
Sep 25, 2021, 7:09 pm IST
ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது : மோடி
Sep 25, 2021, 7:08 pm IST
சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் தயாராகின்றன
Sep 25, 2021, 7:06 pm IST
பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது
Sep 25, 2021, 7:05 pm IST
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர்
Sep 25, 2021, 7:05 pm IST
உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் : மோடி
Sep 25, 2021, 7:03 pm IST
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
Sep 25, 2021, 7:03 pm IST
நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டம் : மோடி
Sep 25, 2021, 7:03 pm IST
அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கவேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது
Sep 25, 2021, 7:01 pm IST
உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இப்போது 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது
Sep 25, 2021, 7:01 pm IST
வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
Sep 25, 2021, 7:01 pm IST
கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது
Sep 25, 2021, 7:01 pm IST
இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது
Sep 25, 2021, 6:54 pm IST
இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நாவில் பேசுகிறேன்
Sep 25, 2021, 6:54 pm IST
பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி பேச்சு
Sep 25, 2021, 6:54 pm IST
நூறு ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது
Sep 25, 2021, 6:53 pm IST
பன்முகத்தன்மை கொண்டஇந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது: பிரதமர் மோடி
Sep 25, 2021, 6:51 pm IST
பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வில் உரையாற்றி வருகிறார்
PM Narendra Modi addresses the 76th Session of the United Nations General Assembly in New York pic.twitter.com/TD0hdIWfGz
இந்திய தேசிய கொடியுடன் ஓட்டல் முன்பு ஏராளமான இந்தியர்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்
Sep 25, 2021, 6:38 pm IST
நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகத்திற்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி
Sep 25, 2021, 6:37 pm IST
ஐநா பொதுச்சபையின் 76 வது அமர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the United Nations Headquarters in New York. He will address the 76th session of the UN General Assembly shortly. pic.twitter.com/Cgw4qbdAkp
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐ.நா.வில் தனது வீடியோ உரையில், இந்தியாவை இந்து அரசு என்று அழைத்தார். முஸ்லீம்களுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக கூறினார். இதற்கு மோடி தனது உரையில் பதிலடி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2:10 PM, 25 Sep
இந்த ஆண்டின் பொது விவாதத்தின் கருப்பொருள், கொரோனாவிலிருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் வலிமையை உருவாக்குதல், தொடர்ந்து புனரமைத்தல், உலக தேவைகளை பூர்த்தி செய்தல், மக்களின் உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை புத்துயிர் பெறுதல்' என்பதாகும்.
2:11 PM, 25 Sep
பிரதமர் நரேந்திர மோடியின் உரை, அவரது, ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு தளங்களில் இரவு 7:30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். நமது ஒன்இந்தியா தமிழ் தளத்திலும், நொடிக்கு நொடி பிரதமரின் பேச்சை அறிந்து கொள்ள முடியும்.
2:11 PM, 25 Sep
ஐநா பொதுச்சபை கூட்டத்தொடர் இந்திய நேரப்படி மாலை 6.30 மணி முதல் தொடங்கும்.
6:37 PM, 25 Sep
ஐநா பொதுச்சபையின் 76 வது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்
6:37 PM, 25 Sep
நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகத்திற்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி
6:37 PM, 25 Sep
ஐநா பொதுச்சபையின் 76 வது அமர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the United Nations Headquarters in New York. He will address the 76th session of the UN General Assembly shortly. pic.twitter.com/Cgw4qbdAkp
PM Modi UNGA Speech (ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை) LIVE Updates in Tamil : Check the Live Coverage News on PM Narendra Modi Address at 76th Session of UN General Assembly (UNGA) on September 25 in New York and much more in tamil language. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி ஆற்றும் உரையின் நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.