மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல்.. சிக்கலில் சேலம் பரிமளா
சேலம்: பிரதமரை கொலை செய்ய தயார் என சமூக வலைத்தளத்தில், கருத்து வெளியிட்ட பெண்ணை கைது செய்ய பாஜகவினர் சேலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பரிமளா. இவரைத்தான் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, சேலம் மாநகர காவல் ஆணையாளரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை முடிக்க மனித வெடிகுண்டாக செயல்பட்டு தாக்க தயார் என்றும், அவரால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையையும் கிடையாது, இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆண்டால் நாடு 50 வருடம் பின்னோக்கி செல்லும் என்றும், பரிமளா கூறியுள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த பாஜவினர், அவருக்கு எதிராக போலீஸ் உதவியை நாடியுள்ளனர். தற்போது இதுபோன்ற பதிவு சமூக வலைத்தளத்தில் அதிகரித்து வருகிறது. எனவே சேலம் மாநகர காவல்துறை, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரம்தான் அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது மிக கவனமாக கையாள வேண்டும். அல்லது கம்பி எண்ணும் நிலை வரும் என்பதற்கு, பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பரிமளா இப்படி பதிவிட்டது அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications