For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு.. நீதிமன்றத்தில் ஆஜரான நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ

    சென்னை: 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும்போது, சம்மந்தப்பட்ட தரப்புகளில் சீனியர் வழவக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பு வழங்கும்போது, கோர்ட்டில், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளுமே ஏற்கனவே வழக்கில் ஆஜரான தங்கள் தரப்பு வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தனர்.

    18 disqualified MLAs verdict: Senior lawyers will be present in the court

    தீர்ப்பு வெளியாகும்போது முதல்வர் தரப்பில் மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகினர். தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் மோகன் பராசரன், ராமன் ஆஜராகினர்.

    சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம், அரசு கொறடா தரப்பில் முகுல் ரோதஹ்கி ஆஜராகினர். இவர்கள் அனைவருமே நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களாகும்.

    English summary
    While the verdict out on 18 disqualified MLAs in the case today, the senior lawyers will be present in the court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X