சென்னையில் நகை கடையின் சுவரை ஓட்டை போட்டு கொள்ளை... 2 கிலோ தங்கம் அபேஸ்!
சென்னையில் நகைக்கடையின் சுவரை துளையிட்டு 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே லட்சுமி ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு 2 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொளத்தூர் அருகே ராஜமங்கலத்தில் உள்ள நகைக்கடையில் இருந்து 2 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடப்பா ரோட்டில் உள்ள லட்சுமி ஜுவல்லர்ஸ் கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுவரை துளையிட்டு உள்ளே சென்ற மர்மநபர்கள் கடையில் இருந்த 2 கிலோ தங்கத்தை அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்டுள்ள 2 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ. 45 லட்சம் என்று கூறப்படுகிறது. நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications