For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்களை கரை திரும்பவில்லை: ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மாவட்ட ஆட்சி சஜ்ஜன்சிங் சவான் கூறியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை இன்று சஜ்ஜன்சிங் பார்வையிட்டார். அங்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

601 fishermen missing after Cyclone Ockhi, says Kanyakumari Collector

அப்போது செய்தியாளர்களிடம் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட 32,000 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ3,500 நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

இந்த நிவாரண உதவித் தொகை 3 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் ஒப்படைக்கப்படும். மேலும் உயிரிழந்த மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 3 மாதங்களுக்குள் வழங்கப்படும்.

இவ்வாறு சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

English summary
Kanyakumari Collector Sajjan Singh Chavan said today 601 Fishermen missing aftr the Cyclone Ockh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X