தேனி குரங்கணி மலை தீ விபத்து: 5 பெண்கள் உட்பட 8 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ

  போடி: குரங்கணி மலை வனப்பகுதி தீ விபத்தில் சிக்கி 5 பெண்கள் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

  தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி அருகே காட்டுத் தீயில் 39 பேர் சிக்கினர். இதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

  8 feared dead in forest fire in Theni

  மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Eight trekkers died in forest fire in Theni district Kurangai hills.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற