வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்: மதுரையில் போஸ்டர் ஒட்டிய அஜீத் ரசிகர்கள்
மதுரை: அஜீத் குமாரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒரருவர் திருவல்லிக்கேணியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். அஜீத் குமாரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் வெடிக்கும் என்று கூறிய அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார்
தகவல் கிடைத்தவுடன் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் குண்டு எதுவும் சிக்கவில்லை.

'குடி'மகன்
யாரோ ஆசாமி குடிபோதையில் உளறியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

போஸ்டர்
அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கோழைகளை கைது செய்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்! சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு, எங்க தலயை தொடணும்னா... எங்களை தாண்டி தொட்டுப்பாருங்கடா பார்ப்போம் என்று அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications