எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்

  சென்னை: எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.

  எஸ்.சி , எஸ்.டி சட்டத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் திருத்தம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்கள் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

  DMK and allied parties protest against modification sc,st on coming 16th

  இந்நிலையில் எஸ்சி-எஸ்டி சட்ட விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 16 ம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக.,வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

  சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Supreme Court recently modified the SC, ST Act. DMK and allied parties protest against modification sc,st on coming 16th.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற