அதிமுகவில் ஒதுங்கியிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தினகரனுடன் சந்திப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்ஜிஆர் காலத்து அதிமுக தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிக அவைத் தலைவராக இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். அதுவும் அதிமுக அணிகளாக உடைந்து சிதறிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் கனத்த மவுனம் காத்து வருகிறார்.

Panruti Ramachandran to meet Dinakaran?

இந்நிலையில் இன்று அதிமுகவின் 46-வது ஆண்டு தொடக்க நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிமுக(அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரனை பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to the sources Senior AIADMK leader Panruti Ramachandran to meet Dinakaran on today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற