நாகர்கோவில் சந்திப்பில் தடம்புரண்ட பயணிகள் ரயில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ரயிலின் என்ஜின் தடம்புரண்டது.

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி - விருதுநகர் - மதுரை வழியாக கோவை செல்லும் பயணிகள் ரயிலில் இணைக்க மற்றொரு பயணிகள் ரயில் வந்தது.

Passenger rail derails in Nagercoil

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ரயிலின் என்ஜின் தடம் புரண்டது. இதையடுத்து அந்த ரயிலை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Passenger rail derails in Nagercoil

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Passenger rail derails in Nagercoil while connecting the coaches with the another Passenger rail which goes to Coimbatore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற