வெளுத்து வாங்கிய மழை... பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோடி நிகழ்ச்சியில் மகள், மருமகனுடன் ரஜினிகாந்த் பங்கேற்பு!- வீடியோ

  சென்னை: சென்னையில் பெய்த அடை மழை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

  சென்னையில் பிரதமர் அலுவலக அதிகாரியின் வீட்டு திருமணம் மற்றும் தினத்தந்தியின் பவள விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி.

  PM Narendra Modi- CM discussion about Chennai rains

  சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்றார். இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்கு வந்தார் மோடி.

  இந்நிலையில் அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து மழை குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi discussed with CM Edappadi Palanisamy on Chennai Rains issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற