மீண்டும் களைகட்டும் போயஸ் கார்டன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மீண்டும் பரபப்பாகும் போயஸ் கார்டன்- வீடியோ

  போயஸ் கார்டன் பகுதியை பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அருகருகேதான் வீடுகள். ஜெயலலிதா இருந்தவரை போயஸ் கார்டன் ஜேஜே என்று இருந்தது. ரஜினியாலும்தான்.

  ஆனால் முதல்வர் வீடு இருக்கிறது... தொந்தரவு செய்யாதீர்கள் என்று ரசிகர்களை வெளிப்படையாகவே கேட்டுக் கொள்வார் ரஜினிகாந்த்.

  Poes Garden very busy again

  ஜெயலலிதா மறைந்த பிறகு சில மாதங்களில் பரபரப்புகள் அடங்கி விட்டன.

  ஆனால் இப்போது மீண்டும் பரபரப்பு தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலில் இறங்கியதோடு மிக வேகமாக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கிறார். எனவே ரஜினி வீட்டைச் சுற்றி பாதுகாப்பு கெடுபிடிகள் தொடங்கி விட்டன.

  இதையே சாக்காக வைத்து ரஜினியின் மூவ்களை நோட்டமிடுகிறதாம் காவல்துறை. நோட்ஸ்கள் ஆட்சித் தலைமைக்கு உடனுக்குடன் பறக்கின்றதாம். இது தெரியாதவரா ரஜினி...? முக்கிய சந்திப்புகள், ஆலோசனைகள் மண்டபத்திலேயே வைத்துக் கொள்கிறாராம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Poes Garden area is again becomes busy after Rajinikanth's political moves.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற