ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிய செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! கோபத்தில் எல்லை மீறல்!
கரூர்: வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு அரங்கேறியது.

வருமான வரித்துறை சோதனை வரலாற்றில் இது போன்ற தாக்குதல்களை இதற்கு முன்னர் யாரும் நடத்திடாத நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் எல்லை மீறிய நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சோதனை நடத்த வந்த அதிகாரி ஒருவரை செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் ரவுண்ட் கட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்துள்ளது.
இது போன்ற செயல்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தான்பின்னாட்களில் பெரும் பின்னடைவை தரும் என்பதை ஆதரவாளர்கள் சற்றும் யோசிக்கவில்லை.

பொதுவாழ்க்கை என வந்துவிட்டால் சோதனைக்கு அப்பாற்பட்டவர் என யாரும் இருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்திருந்தால் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருக்காது.
இதனிடையே இந்த விவகாரம் வருமான வரித்துறையின் டெல்லி தலைமை அலுவலகம் வரை எதிரொலிக்கும் என்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பிடி இன்னும் தீவிரமாக இறுகுமே தவிர தளர வாய்ப்பில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications