ஸ்விக்கியில் எப்படி உணவை ஆர்டர் செய்வது?: ரூ. 75 வரை சலுகை உள்ளது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கு வந்து அதை அளிக்கும் சேவையை வழங்கி வருகிறது ஸ்விக்கி. உங்களுக்கு பிடித்த உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்ய உதவுகிறது ஸ்விக்கி.

குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு ஆர்டர் செய்தால் தான் டோர் டெலிவரி என்று ஸ்விக்கி கூறுவது இல்லை. ஸ்விக்கி மூலம் எப்படி உணவை ஆர்டர் செய்வது என்றும், இலவச கூப்பன்கள், வவுச்சர்களை பயன்படுத்துவது குறித்தும் தெரிந்து கொள்க.

Steps To Order Food From Swiggy! Get Upto Rs.75 Off on Orders Now*

ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும் முறை:

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்விக்கி ஆப்புக்கு சென்று 'Locate Me' என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் 'SHOW RESTAURANTS' என்பதை க்ளிக் செய்தால் உங்கள் பகுதியில் உள்ள உணவகங்களின் பட்டியல் வரும்.

உங்களுக்கு பிடித்த வகையான உணவை தேர்வு செய்ய 'Cuisines' என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் உங்களுக்கு பிடித்த உணவகத்தை தேர்வு செய்யவும்.

(+) என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த உணவை தேர்வு செய்யவும்.

'Check Out' என்பதை க்ளிக் செய்யவும். டோர் டெலிவரிக்கான முகவரியை அளிக்கவும். அந்த முகவரியை நீங்கள் சேவ் செய்து கொள்ளலாம்.

'Continue to Payment' என்பதை க்ளிக் செய்து நீங்கள் எந்த முறையில் பணம் செலுத்த விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்வு 'Pay Now' என்பதை க்ளிக் செய்க.

ஸ்விக்கி சலுகைகள்

ரூ. 300 மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்து ஃப்ரீசார்ஜ் வாலட் மூலம் பணம் கொடுத்தால் NEWFC என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 75 தள்ளுபடி பெறுக

ரூ. 300 மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்து மொபிக்விக் மூலம் பணம் கொடுத்தால் NEWMK என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 75 தள்ளுபடி பெறுக

ரூ. 300 மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்தால் ZETA என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 75 தள்ளுபடி பெறுக. இந்த சலுகை குறிப்பிட்ட கட்டண முறைகளுக்கே பொருந்தும்.

ரூ. 300 மற்றும் அதற்கு மேல் ஆர்டர் செய்து எஸ் பேங்க் மூலம் பணம் கொடுத்தால் YES75 என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி ரூ. 75 தள்ளுபடி பெறுக

உடனே ஸ்விக்கிக்கு சென்று சலுகைகளை பெறுக. ஸ்விக்கி இணையதளம் அல்லது அப்ளிகேஷனில் உள்ள செக்யூரிட்டி தவறுகளை கண்டுபிடித்தால் 'Swiggy's Bug Bounty Program' என்ற திட்டத்தில் பங்கு கொண்டு பரிசு பெறலாம்.

ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளத்தில் ஸ்விக்கி இலவச கூப்பன்கள், சலுகை கூப்பன்கள், கூப்பன் கோடுகள், ப்ரொமோ கோடுகளை கண்டுபிடிக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Swiggy is an online food delivery service that is motivated by the principle of providing a complete food ordering and delivery solution. Swiggy is a place to order your favorite food from a wide range of restaurants, and with their own exclusive fleet of delivery personnel to pickup orders from restaurants and deliver it to customers.
Please Wait while comments are loading...